Best Diwali Tamil wishes status


நம் வாழ்வில் தீபங்கள் ஏற்றி வெளிச்சம் கொண்டுவருவதற்கான பண்டிகை தான் தீபாவளி, நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து கொண்டாடபடுவது தீபாவளி, நாம் என்றென்றும் ஒன்று கூடி இருந்து இன்றும் போல் என்றும் நாம் ஒற்றுமையாக இருப்போம், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அசூர மன்னன் நரகாசூரன் வதைக்கபட்டதை கொண்டாடுவதே தீபாவளி பண்டிகை, இதன் மூலம் தீமையை நன்மை வெற்றி கொள்வதை அறிவூட்டபடுகிறது, நம்மிடையே இருக்கும் தீமைகள் ஒழிந்து நன்மைகள் குடியேரட்டும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

 எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உன் வாழ்வில் ஒளி பரவட்டும், உனது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும், வெற்றி உனதாகட்டும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த இனிய நாளாம் தீபாவளி உனது குடும்பத்தில் சந்தோசத்தை கொண்டுவரட்டும், உனக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இறைவன் உனக்கு எல்லா வளங்களும், ஆரோக்கியமும் கொடுக்கட்டும், மகிழ்ச்சியும், சந்தோசமும் உனதாகட்டும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


உன் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறட்டும்,
இந்த நாள் உனது நாளாக அமையட்டும்,
இருள் நீங்கி உன் வாழ்வில் ஒளி வீசட்டும்,
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

இன்று புனிதமான தீபாவளி பண்டிகை,
நமக்கு எல்லா மகிழ்ச்சியும் கொடுக்கும்படி இறைவனிடம் பிராத்திப்போம்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீமையை நன்மை ஆட்கொள்ளும்,
புனிதம் எங்கும் நிறைகிறது,
எங்கும் மகிழ்ச்சி,
இந்த இனிய தீபாவளி நாளை கொண்டாடுவோமாக!

பல வண்ணங்கள் கூடிய விளக்குகள் அங்கும் எரிகின்றது, இனிப்புகள் எங்கும் நிறைந்திருக்கிறது, வான வேடிக்கைகள் விண்ணை பிளக்கிறது, எங்கும் மகிழ்ச்சி நிறைந்து வழிகிறது, நாம் அனைவரும் கூடி இந்த இனிய தீபாவளியை கொண்டாடுவோம்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


அதிகாலையில் எண்ணெய் குளியல், புத்தாடை, இனிப்புகள், மத்தாப்புக்கள், இவையனைத்தும் தீபாவளி பண்டிகைக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது,
இந்த இனிய நாளில் உன்னை வாழ்த்த நான் இந்த வாய்ப்பினை எடுத்து கொள்கிறேன்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த தீபாவளி நன்னாள் எங்கும் தன் ஒளியை நிரப்பட்டும்,,
ஒவ்வொரு குடும்பங்களிலும் மகிழ்ச்சியை பரப்பட்டும்,
ஒவ்வொருவர் முகத்திலும் புன்னகையை கொடுக்கட்டும்,
மகிழ்ச்சியும், புன்னகையும் என்றென்றும் அவர்கள் மனதில் தங்கட்டும்,
உங்கள் குடும்பத்திற்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

என் வாழ்த்துக்கள் என்றென்றும் உன்னுடன் இருக்கும்,
இந்த சிறப்பு நாளில் இதோ எனது சிறப்பு வாழ்த்துக்கள்,
உனக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இன்று புனிதமான தீபாவளி பண்டிகை, நமக்கு எல்லா மகிழ்ச்சியும் கொடுக்கும்படி இறைவனிடம் பிராத்திப்போம்,இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


அனைவர் வாழ்விலும்
இருள் மறைந்து
ஒளி மலர
அன்பான உறவுகளுக்கு
தீபாவளி நல் வாழ்த்துக்கள்...

இருப்பவர்கள்
கொண்டாட்டங்களை பல
வழியிலும் கொண்டாடுகிறார்கள்
இல்லாதவர்கள்
தீபாவளியைகூட வலியோடே
கொண்டாடுகின்றனர்...

பட்டாசுகளில்
எரிவது பணம் என்றாலும்
அதனால் கொதிப்பது
தொழிலாளியின் வீட்டில்
உலை என சந்தோஷபடுங்கள்...
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்...!

வருடத்தில் ஒரு முறை
வந்து போகும் தீபாவளி
ஏழை எங்கள் வீட்டையும்
எட்டி பார்க்கும் தீபாவளி
அன்னையின் அன்பால்
எங்கள் வாழ்விலும்
இன்பம் தரும் தீபாவளி...!

தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
என்னெய் தேய்த்து நீராடி
இருட்டை கிழித்து விளக்கேற்றி
வன்ன வன்ன புத்தாடை
வகை வகையான பலகாரம்
சின்ன சின்ன மத்தாப்பு
சிதரிவெடிக்கும் பட்டாசு
கண்ணை கவரும்
ஒளி வண்ணம் கானும்
நாளே நம் திருநாளாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.