எந்தப் பங்கை வாங்கவேண்டும், எதை வாங்கக் கூடாது ( Fundamental Analysis ).
எப்போது வாங்கவேண்டும், எப்போது விற்கவேண்டும் ( Technical Analysis ).
பொருளாதாரம், Macro-economics உள்ளிட்ட பல அதிநுட்பமான விஷயங்களை
எளிய உதாரணங்களுடன் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்கிறார்
பங்குச்சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன்.
இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...