Rich dad and poor dad Tamil

பணக்காரன் ஆவது எப்படி?


Rich dad and poor dad

இப்புத்தகத்தின் ஆசிரியருக்கு இரண்டு தந்தைகள் ஒருவர் பணக்காரர் மற்றோருவர் ஏழை. ஒருவர் "பணத்திற்காக வேலை செய்வது எப்படி?" என்றும் மற்றோருவர் "பணத்தை தனக்காக வேலை செய்யவைப்பது எப்படி?" என்றும் சொல்லி கொடுக்கின்றனர்.


பணக்கார தந்தை மேலும் பணக்காரர் ஆகிறார். ஏழை தந்தை ஏழையாகவே இருக்கிறார். ஆசிரியருக்கு, பணக்கார தந்தை "பணக்காரன் ஆவது எப்படி?" என்று சொல்லி கொடுக்கிறார். அதைக்கொண்டு ஆசிரியர் பணக்காரர் ஆகிறார்.

அவர் எழுதிய நூலின் சில வரிகள்...
👉  ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களும் பணத்திற்காக வேலை செய்கின்றனர். பணக்காரர்கள் பணத்தைத் தங்களுக்காக வேலை செய்ய வைக்கின்றனர்.
இப்புத்தகதை படிப்பதால் பணத்தை எப்படி பெறுவது மற்றும் அதனை எவ்வாறு பெருக்குவது/பயன்படுத்துவது என்ற ஒரு புரிதல் நிச்சயம் வரும்.
நீங்களும் பணக்காரர் ஆக விரும்பினால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி புத்தகத்தை டவுன்லோடு செய்து முழு புத்தகத்தையும் படித்து அதன் வழியில் சென்று வெற்றியடையுகள்.
புத்தக ஆசிரியர் : Robert kiyosaki

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.