சுருக்கம்:-
“ பட்ஜெட் எது தேவை , எது ஆசை என்பதையும் பிரித்தறிய உதவுகிறது . மேலும் பட்ஜெட் எது உங்களது உள்ளார்ந்த விருப்பம் , எது மேலோட்டமான ஆசை என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது . இருண்ட குகையில் இருக்கும் பிரகாசமான விளக்கு போல பட்ஜெட் , பர்ஸிலிருந்து பணம் வெளியேறுவதைக் காட்டி , தேவையற்ற செலவுகளை நிறுத்தச் செய்வதுடன் , செலவுகளைக் கட்டுக்குள் வைத்து , தேவையான செலவுகளை மட்டும் செய்யச் செய்கிறது . "
இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...