ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் என்பது ஒரு அழகான நினைவுகள். அதற்கு மேலும் அழகு சேர்த்தது இவ்வகை புத்தகங்கள்.
90ல் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இது புத்தகமல்ல ஒரு பொக்கிஷம். இன்று நாம் எத்தனையோ புத்தகங்கள் படித்து இருக்கலாம் ஆனால் இந்த புத்தகத்தை மீண்டும் படிக்கும் பொழுது வரும் ஒரு பசுமையான நினைவுகள் அதுதான் இப்புத்தகத்தின் சிறப்பு.
இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...