உங்களால் வெல்ல முடியும் என்னும் சுயமுன்னேற்ற வழிகாட்டி நூல் ஷிவ்கெரா என்பவரால் you can win என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலின் தமிழாக்கம் ஆகும்.இந்நூலினை தமிழில்மொழிபெயர்த்தவர் முனைவர்.அ.கோபால் என்பவராவார். மேக்மில்லன் பப்ளிஷர்ஸ் இந்தியா லிமிடெட் என்னும் பதிப்பகத்தின் மூலம் இந்நூல் அச்சிட்டு வெளியீடு செய்யப்பட்டது.
Author : SHIV KHERA
Tamil Translated : "Upcoming"
English : You Can Win - English
இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...