தோற்றவர்களின் கதை


வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வி வருகிறதே என்று நொந்து கொண்டிருப்பவரா நீங்கள். உங்களுக்காகவே இந்தத் தொடர். அவமானகரமான படுதோல்விகளை சந்தித்த 'தோல்வியின் சிகரங்களைப்' பற்றி எழுதப் போகிறேன். எல்லா உடமைகளையும் இழந்தபோதும், எல்லா உறவுகளாலும் பரிகசிக்கப்பட்டபோதும், இலக்கை நோக்கி அசராமால் உழைத்தவர்களின் கதைகளை இங்கே விவரிக்க இருக்கிறேன் இவர்களில் பலரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இவர்களின் பிரமாண்டமான வெற்றியைப் பற்றி மட்டும் நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் தோல்வி என்ற உலைக் கூடத்தில் இவர்கள் வாங்கிய மரண அடிகள், ரண வேதனைகள், கேவலங்கள் பற்றி யாரும் அதிகம் பேசியதில்லை. தன்மீது வீசப்பட்ட தோல்விக் கற்களை ஒன்றுகுவித்து, படிக்கட்டுகளாக எப்படி இவர்கள் மாற்றினார்கள் என்பதை மட்டுமே இங்கே விவரிக்க இருக்கிறேன். இந்த தொடர் படித்து வியப்பதற்காக அல்ல . . . .

Please wait...


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.