பனிமலையில் அதிவேகமாகச் சுறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது
இந்த ஃபியூச்சர்ஸ் ( F) & ஆப்ஷன்ஸ் (O). விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத
திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு.
அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்பற விழுவதற்கும்
வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும்
அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...