Rhymes - குழந்தைகள் பாடல்


நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலைமீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
வட்ட வட்ட நிலவே
வண்ண முகில் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா...

இதுபோன்ற பாடல்களுக்கு கீழே உள்ள புத்தகத்தை தரவிறக்கம்.

Please wait for the link to be generated.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.